உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

16.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

யற்றதும், மனத்தில் வருவதும் சொல்லாக வெளிப்படுவதும் பிறர் கேட்குமாறு அமைவதும் ஆகிய தன்மைகளை யுடையதே பொய்யாம். ஓர்த்தல் - கேட்டல்.

-

வல்லுவான் – வல்லவன். வல்லான் வல்லமை இல்லான். நன்மை தீமை, உயர்வு தாழ்வு ஒருவனிடத்தே அமைந்து இருத்தல் போல், நிலைப்பும் நிலையாமையும் ஒவ்வொன் றிலும் உள என்பதாம்.

17.

ஓம்புதல்

18.

19.

20.

21.

22.

23.

24.

-

பாராட்டும்

பேணிக்காத்தல். சொலன் முறை வகையுடைய குடிவழி. பொலம் - பொன்; அழகுமாம். கூற்றத்தை விலக்க இவ்வாறும் துணைக்கு நில்லா. எம் உரை பயன் தரும் என்பதாம்.

நிலவார் - என்றும் நிலைத்திரார். அருளே இருளை அறுத்துச் சிவகதி சேர்க்கும். பிற பயன்படா என்பதாம்.

திரை - அலை. முட்டாது - தடையின்றி. ஆர்கை - உண்ணுகை. பரியினும் - வெறுப்பினும்.

-

வித்தகர் - தொழில் திறமை வாய்ந்த கம்மியர். மத்தகம் - தலை. சித்தி படர்தல் - வீட்டின்பத்தை அடைதல். மயங்காதே மையல் கொள்ளாதே. ஊக்கஞ் செய்தல் - முயலுதல். அந்தரம் - வானம். அந்தரம் (அம் + தரம்) - நன்னிலை. மந்தரம் - மாயம். வாணாள் - வாழும்நாள். பூளை - இலவம் பஞ்சு, “மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை” என்பது கம்பர் வாக்கு.

களி மயக்கம் - களிப்புடன் கூடிய மயக்கம். சுழிந்து - சுழன்று, சுருண்டு, கரு நெரியும் கூந்தல் கருமையான புரியமைந்த

கூந்தல். புரியாவது கற்றை; சடை.

போது - பூ. கோலங் குயின்ற - அழகு செறிந்த; ஒப்பனை செய்யப்பட்ட. சிகை கொண்டை. வேம் - வேகும். சால மிக. காலக்கனல் - ஈமத்தீ.

-

இறந்த வெல்லாம் - மற்றவை யெல்லாம். கற்றுத்துறை போய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த பெருமகன் போன்றது துறந்தவர்க்குத் தோற்றும் மெய்யுணர்வு என்பதாம்.