உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ் வளம் 17

534

31.

தைவரல் - தடவல். பரிதல்

32.

33.

34.

35.

36.

-

-

தடவல். பரிதல் - அன்பு செலுத்துதல். நுகம் நுகக்கோல். பகலாணி - நடுவே அமைந்த ஆணி. தஞ்சை வாணனை “நுகத்தில் பகலனையான்” என்றார் பொய்யா மொழியாரும். நடுவு நிலைக்கு ஆணி, கொப்பூழ், மந்தரம் என்பவை உவமையாம். தொடுதல் தோண்டுதல். முயல் பாய் வழி - முல்லை (காடு). கயல்பாய்வழி மருதம் (வயல்). “முயல்... கயல்” “ 'களிறு... பெற்றம் - "காடு கெடுத்து நாடாக்கல்” கூறினார். படப்பை - தோட்டம். குழை - சிறுமியர் காதணி. இழை அணிகலம். தட்டு தடுத்து. இலக்கம் பொன் வெள்ளிக் காசுகள். சொற் சீரடிக்கு எடுத்துக்காட்டாக இப்பாடல் காட்டப்பெற்றுள்ளது. யாப்.

66

வி. 99.

-

அளி - வண்டு. புண்டரிகம் - தாமரை. முயன்றால் முடியாப் பொருள் இல்லை என்பதாம்.

தாளாளர் - முயற்சியாளர். யாளி - சிங்கம். கோடு - தந்தம். பீலி - மயிற்றோகை.

செந்நெறி - செம்மை + நெறி; நேரியவழி செந்நெறி, புகழ், சால்பு, மெய்ந்நெறி வாழ்வாரே வாழ்வார்.

பூதலம், குவலயம் - உலகம். கறையுடைய தெனினும் மதி ஒளி விளக்கும். சில குறையுடைய ரெனினும் நல்லோர் நலம் புரிவர் என்பதாம்.

பெரியோருழை - பெரியோரிடத்து. இருநிலம் - பெருநிலம். தேக்கும் கடல் நீர்ப்பெருக்குை நீர்ப்பெருக்குடைய கடல். மதிமேல்

மறுப்போல் பெரியோர் பிழை உலகறி பொருளாம்.

37.

பயன் தூக்காது

-

பயனை ஆராயாது. வரையாது அளவு

கருதாது. வாமன் புத்ததேவன். தாராய் மாலையை உடையாய் (ஆடூஉ முன்னிலை)

38.

பிறழாது - மாறாது; தவறாது. இறுவரை

-

பெரிய மலை.

பெரியோர் பிழை பெருமலை மேல் விளக்காய்ப்படும். சிறியோர் செய்தவறு உலகோர் கண்ணிற் படாது என்க.