உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51.

சீறூர்

-

52.

53.

54.

55.

புறத்திரட்டு

-

537

தொடுத்துக் போர்.

-

சிறிய ஊர். கொடை கொண்டு ப கொண்டு. நிலஞ்சேர்தல் - வீழ்ந்து படுதல். இகல் இளையோர் - வீரர். தொழுவில் துகள் எழுதல், பசுவின் ஆர்வ வருகையும் மிகுதியும் பற்றியது. எருத்துகள் படுதல் மருந்து போலும்! இன்றும் புண்ணுக்குச் சாண ஒற்றடமிடல் சிற்றூர் வழக்கு.

கழு

66

கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டு தலையுஞ் சீவி மாலைபோற் கட்டியிடுங்கழி” என்பார் நச். கலித் - 106. யாத்து கட்டி. தொகுமின் சேருங்கள். எழு - தூண், தொழுவில் உள்ள கட்டுத்தறி. “புல்லொடு நீர்தந்து மேய் புலம் போலப் போற்றுக" என்க. மூத்தோன் - தலைவன். வரம்பிலன் – எல்லையில்லாதவன். மருண்டான் - மயங்கினான். நிரைகோள் கண்ணியானைக் கண்ட மூத்தோன் இவன் கொடைக்கு வரம்பிலன் என மருண்டான் என்க. எவ்வளவு கொடுப்பினும் இவன் செயற்கு ஈடாகா தென்பது குறிப்பு.

வெட்சி மறவர் வீழ்ந்தமை கேட்டு விடாது பின் வந்தோர் பாடு கூறினமையின் பூசன் மாற்றாயிற்று என்று இதற்குத் துறைகூறுவர் நச். கயிறு இயல் பாவை கயிற்றால் இயங்கும் பாவை. அயில் திரித்து வேலைச் சுழற்றி. உளைக்குரல்

-

-

மான் குரல். பூசல் - போர். நிலங்கெட

-

நிலம் மறைய.

-

நோக்கம் ஊழித்தீ அன்ன தென்க. செஞ்சோற்றுக்காகத் தன்னைத் தருதலால் அஞ்சுதக்க தென்றார் அதனை.

-

-

படுமணி ஆயம் ஒலிக்கும் மணி கட்டப் பெற்ற பசுக் கூட்டம். வாட்டிறல் - வாளின் வலிமை. குரிசில் - தலைவன். முழவு துயில் மறத்தல் இடைவிடாது ஒலித்தல். முரசில் குணில் அடிபடும் இடத்தைக் கண் என்னும் வழக்கு அறிக. ஊன் சுடு புகை, விண்ணில் அமைந்த மீன் சுடுதற் கெழுந்தாற் போல் பரவும். கைவல் கம்மியர் கைத்திறம் வல்ல கம்மகாரர். விரை மணம். கணம் மகளிர் - அற்றைப் பரிசங் கொள்ளும் பரத்தையர்' (சிலப். 5:51) சந்தி - முச்சந்தி. சதுக்கம் முச்சந்தி. சதுக்கம் - நாற்சந்தி. வாடுறு நறவு - உப்புக் கண்டத்தோடு கூடிய கள். காய்ச்சப்பட்ட கள்ளுமாம்.

-

தொகுதி. பூவிலை