உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63.

64.

65.

66.

67.

68.

69.

புறத்திரட்டு

539

ஒடுக்குதல் - வளைத்தல். கோயில் - அரண்மனை. கோள் மறவர் - கொள்கையின் ஊற்றமுடைய மறவர். கொடுமுடி - பேருயரம். குப்புற்றார் ஒருசேர மொய்த்தார். கோடல்

கொள்ளுதல்.

-

-

-

மழுவாள் ஒரு படை. பரசுராமன் கைக் கொண்டிருந்தது. மருங்கு பரம்பரை. மால் - பரசுராமன். ஏழ்பொழில் ஏழுதீவுகள். கோடியர் - கூத்தர். கூடார் - பகைவர்.

செற்றவர்

-

-

முனைந்து போர்க்கு வந்தவர். கொற்றவை. வாட்கண் உறைவதாகக் கூறும் வழக்குண்மையால் ‘வாள் சேர்ந்த கொற்றவை' என்றார். பூ, சாந்தம், புகை இன்னன கொள்வளோ?

எயில் - மதில், அரணம். பதி - தன்னூர். படைப் பெருக்கத் தால் துகள் உண்டாயிற்று. தொகுத்த என்பது தொகை நிலை என்னும் புறத்துறை வகை. கடல் போல் பரவிய படை யனைத்திற்கும் சிறப்புச் செய்யுமாறு ஒருங்கு வருக எனத் தொகுத்தல் தொகை நிலை.

-

ஐயவி வெண்சிறுகடுகு. அப்பி, இயற்றி, பரப்பி, இயற்றி வைக்கப்பட்ட மதில் என்க. தண்ணுமை - முரசு. கோட்டை வாயிலில் பந்தும் பாவையும்தூக்குதல், “வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப், பொருநர்த் தேய்த்த போரறு வாயில்" என்பதனாலும் அறியலாம். (முருகு. 69 - 70)

சிலை வில். வயவர்

-

வீரர். தூற்றயல் - தூறு + அயல். + தூறுகளை அடுத்து. களிறு உதைத்த தலை மூக்கறு நுங்குக்கு உருகெழு அச்சம் பொருந்திய. செறுத்தல்

உவமை.

மை. உரு

அழித்தல். மிளை - காவற்காடு. உரும் -இடி.

-

இஃது ஏணிமயக்கம் என்பார் நச். மதிலில் சார்த்தப்பட்ட ஏணிமேல் நின்று வீரர் போர் செய்தல். எழு - கணைய மரம். மடை அமை ஏணி மடுத்துச் செய்யப் பெற்ற ஏணி. மீதிடு பலகையால் மடுத்துச் செய்யப்பட்ட ஏணி என்பர் நச். ஞாயில் - சூட்டு. சூட்டளவு பிணங்குவித்து வாயிலைத் தூர்த்தார். தூர்த்தல் - மூடுதல், மேடாக்கல்.