உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

51

பழமொழியைச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்கள் 1874இல் வெளியிட்டனர். பின்னர் 1904இல் தி.ச. ஆறுமுக நயினார் அவர்களாலும் 1914இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியாராலும் வெளியிடப் பெற்றன. மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வழியாக 1918இல் முதல் நூறும், 1922இல் இரண்டாம் நூறும் உரை விளக்கத்துடன் வெளியிடப்பெற்றன. விளக்கவுரையுடன் கழகம் 1948இல் வெளியிட்டுள்ளது.

புறத்திரட்டில் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பெற்ற பாடல் களைக் கொண்ட நூல் பழமொழியே. நானூறு பாடல்களில் 319 பாடல்கள் அதன்கண் எடுத்தாளப்படுகின்றன. அவை வருமாறு:

15, 28, 29, 30, 31, 32, 53, 54, 68, 80, 94, 105, 109, 110, 111, 112, 113, 117, 120, 121, 122, 123, 146,147, 157, 158, 159, 160, 161, 170, 171, 172, 174, 175, 176, 183, 184, 185, 186, 187, 191, 208, 217, 218, 219, 220, 221, 231, 232, 233, 234, 235, 236, 242, 246, 247, 259, 269, 284, 285, 289, 316, 323, 324, 325, 415, 416, 417, 428, 446, 449, 450, 451, 452, 453, 454, 455, 456, 457, 458, 459, 476, 500, 501, 502, 503, 515, 516, 517, 521, 522, 528, 529, 530, 531, 532, 533, 534, 548, 549, 552, 553, 554, 555, 565, 574, 583, 584, 585, 586, 587, 598, 599, 600, 604, 605, 611, 612, 616, 617, 618, 619, 624, 625, 626, 627, 628, 629, 630, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 643, 644, 645, 646, 647, 648, 649, 661, 662, 663, 664, 665, 673, 674, 675, 676, 680, 685, 686, 696, 697, 698, 701, 702, 703, 711, 729, 730, 746, 747, 748, 749, 750, 757, 758, 759, 760, 761, 762, 763, 769, 787, 788, 789, 790, 791, 792, 793, 794, 795, 796, 797, 809, 810, 811, 812, 817, 818, 819, 820, 821, 822, 848, 881, 882, 883, 884, 885, 886, 887, 888, 889, 890, 891, 892, 893, 902, 903, 904, 905, 906, 907, 918, 919, 920, 921, 922, 923, 936, 937, 938, 939, 940, 948, 949, 950, 951, 952, 953, 954, 958, 962, 963, 964, 965, 966, 967, 968, 982, 983, 984, 985, 986, 987, 997, 998, 999, 1000, 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1010, 1011, 1012, 1013, 1017, 1018, 1019, 1020, 1021, 1022, 1023, 1024, 1025, 1026, 1027, 1028, 1029, 1061, 1069, 1079, 1080, 1099,