உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

4.

5.

1.சோலை.

6.

புறத்திரட்டு

பூவை வண்ணன் புகழடி வாழ்க

கண்ணகன் ஞால மளந்ததூஉங் காமருசீர்த்

தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும்

பூவைப்பூ வண்ண னடி.

இறைவன் திருவடி ஏத்துதல் இனிதே

69

- திரிகடுகம் 1

கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச்

சென்றமர்ந் தேத்த லினிது.

இனியவை நாற்பது 1

செங்கதிர்ச் செவ்வேள் சீரடி போற்றி

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக்

காலை யிருள்சீக்குங் காய்கதிர்போற் - 'கோல

மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன்

அணிச்சே வடியெம் மரண்.

மூவா முதலின் சேவடி போற்றி

இரும்பல்காஞ்சி 1

மூவா முதலாவுலகம்பெமாருமூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே

- சீவகசிந்தாமணி 1