உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

7.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பிறர்நலம் பேணும் பெரியோன் வாழ்க முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறு நன்றே நினைந்தான் குணமேமொழிந் தான்ற னக்கென் றொன்றானு 'முள்ளான் பிறர்க்கேயுறு திக்கு ”ழந்தா னன்றே யிறைவ னவன்றாள்சர ணாங்க என்றே.

-குண்டலகேசி 1

8.

9.

2. அவையடக்கம்

தாழ்சடைப் பொலியுந் தவத்தோன் வாழ்க

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்

வண்ண மார்பிற் றாருங் கொன்றை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியு மவ்வே றென்ப கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை 3மறைநவி லந்தணர் நுவலவும் படுமே பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத் தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும் பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை பதினெண் ‘கணனு மேத்தவும் படுமே எல்லா வுயிர்க்கு மேம மாகிய

நீரற வறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே.

உமையவள் அருளால் உலகம் உய்க

மூவிலை நெடுவே லாதி வானவன்

இடமருங் கொளிக்கு மிமயக் கிழவி தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர் மிகைப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின்

1. மில்லான்.

2. LOGOT MIT.

3. மறைநுவ.

-புறநானூறு 1

4. கணங்களு.