உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

13.

14.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பொருட்பே றறிவார் சொற்குறை நோக்கார்

நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்ககில்லார் தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார் போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே.

-

குண்டலகேசி 2

சிறியோர் செய்பிழை பெரியோர் உரையார்

அறையு மாடரங் 'கும்மடப் பிள்ளைகள்

2

தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ

3பொறையிற் கேள்வியில் லாதவென் புன்கவி முறையி னூலுணர்ந் “தோரு முனிவரோ.

ராமாயணம் - தற்சிறப்பு 9

3. நீத்தார் பெருமை

(“முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல்”

இ. பெ.அ: திருக். 3. ப.பா.தி.3)

1. கும்படப்.

5. தாரு.

15.

16.

பரிமேலழகர்.

ஆன்றோர் அருளால் ஆருயிர் வாழும் மனத்தினும் வாயினு மெய்யினுஞ் செய்கை யனைத்தினு மான்றவிந்தா ராகி - 5நினைத்திருந் தொன்றும் பரியலரா யோம்புவா ரில்லெனிற் சென்று படுமா முயிர்.

பழமொழி 262

அந்தணர் ஆவோர் ஆண்டவன் அனையர்

கரிய மாலினுங் கண்ணுத லானினும்

உரிய தாமரை மேலுறை வானினும்

2. கீறிடத் தச்சருங். 3. இறையுஞானமி; இறையுங் கேள்வியி.

4. நினைத்துணர்ந்.