உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

விரியும் பூதமோ ரைந்தினு மெய்யினும் பெரிய ரந்தணர் 2பேணுதி யுள்ளத்தால்.

வானவர் வாழ்வும் அந்தணர் வழித்தே

17. அந்த ணாளர் முனியவு மாங்கவர்

18.

19.

சிந்தை யாலருள் செய்யவுந் தேவருள் நொந்து ளாரையு 3நோவகன் றாரையும்

மைந்த வெண்ண வரம்புமுண் டாகுமோ.

விதிக்கும் விதியாம் விறலினர் அந்தணர் ஆவ தற்கு மரிவதற் கும்மவர்

4மேவ நிற்கும் விதியுமென் றாலினி யாவ தெப்பொரு ளிம்மையு 5மும்மையுந் தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே.

73

இராம. அயோ. 106, 107, 109

நீத்தார்க் கென்றும் தீத்திறம் தவிர்க கிழிந்த சிதாஅ ருடுத்து °மிழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன் னசிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம்

அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும்

ஆடையர் பாடி னருமறையர் நீடின்

உருவந் தமக்குத்தா மாய

இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே.

4. பெறுதற்கருமை

-தகடூர் யாத்திரை

(பிறப்புக்களிலெல்லாம் பெறுதற்கு அரியது மக்கட் பிறப்பே

என அதன் அருமை கூறிச் ‘செய்தற்கு அரிய செய்ய' ஏவுதல். “எய்தற்

1. பேசுதி.

4.ஏவ

2. தேவரில்.

3. நோய்தவிர்ந்தாரையு.

5. மம்மையுந்.

6. மிழந்தார்போல்.