உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல். திருக். 489.)

அறிவறி மானிடர் அறத்தின் வழுவார்

20. மக்க ளுடம்பு பெறற்கரிது பெற்றபின் மக்க 'ளறியு மறிவரிது - மக்கள் அறிவறிந்தா ரென்பா ரறத்தின் 2வழுவார் நெறிதலை நின்றொழுகு வார்.

21.

22.

23.

24.

-

அறநெறிச்சாரம். 69

மக்களாய்ப் பிறக்கும் மாண்புறல் அரிது

பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுள் திரைபசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி அரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.

வளங்கெழு நாடோவாய்ப்பதும் அரிது

விண்டு வேய்நர 3லூன்விளை கானவ 'ரிடமுங் கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பும் உண்டு நீரென வுரையினு மரியன வொருவி

மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே.

நற்குடிப் பிறக்கும் பொற்புறல் அரிது

வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம் படுத்த பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே.

உருவின் மிகுவுடல் உறுதலும் அரிது

கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாள் அருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட்

1. ளறிவு.

2. வழுவா.

3. லூன்விழை.

4. ரிடனுங்.