உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

புறத்திரட்டு

கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் 'பிழையா உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே.

75

-சீவகசிந்தாமணி 2749, 2750, 2751, 2752

வேண்டிய வளமெலாம் ஈண்டலும் அரிது

வினைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ நல்லு யிர்க்கு மனிதரி னரிய தாகுந் தோன்றுதல் தோன்றினாலும் இனியவை நுகர வெய்துஞ் செல்வமு மன்ன தேயாம். அரியவை உறுதல் அரிதினும் அரிது

26. உயர்குடி 'நனியுட் டோன்ற லூனமில் யாக்கை யாதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல் பெரிதுண ரறிவே யாதல் பேரறங் 4கோட லென்றாங் கரிதியை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பார்.

27.

-

வளையாபதி 5, 9

மக்கள் என்பவர் தக்கவை அறிவோர்

தக்க வின்ன தகாதன வின்னவென் றொக்க வுன்னல ராகி யுயர்ந்துள

மக்க ளும்விலங் கேமனு வின்னெறி

புக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே.

5. அறன் வலியுறுத்தல்

-இராமா. கிட். 357

(“அறத்தின் ஆற்றலை அறிவுறுத்தல்; அறத்தை வற்புறுத்திக் கூறுதல் எனினும் அமையும். முன்னதற்கு அறன், வலி, உறுத்தல் எனவும், பின்னதற்கு அறன் வலியுறுத்தல் எனவும் முறையே மும்மொழித் தொடராகவும் இருமொழித் தொடராகவும் கொள்க.” நாகை, சொ. தாண்ட.

1. பிழையா ருருவின்.

3. யதனிற் றோன்ற;

2. (ம்) பல்லு.

4. COLL.