உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம்

18

அரசு தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் முதற்கண் தன் நாட்டு மக்களைக் காத்துக்கொள்ள வேண்டும். மக்களைக் காக்கத்தவறும் அரசு மதிகெட்ட அரசே! தன்னைப் பல்வகைச் சிக்கல்களிலும் புகுத்திப் பாழ்படுத்திக் கொள்ளலாமா “தான் சாகமருந்து உண்பார் உண்டே?” என்பது பழமொழி மக்களைக் காக்கத் தவறும் அரசு “தான் சாக மருந்துண்ணும் அரசே யாம்.

உருசிய நாட்டை ஆண்டான் ‘சார்’. அவன் எத்தகைய கொடுங்கோல் புரிந்தான்

“உழுது விதைத்து அறுப்பவர்க்கு உணவு இல்லை”

“பிணிகள் பல உண்டு'

“பொய்யைத்

செல்வங்கள் உண்டு”

தாழுது அடிமை

செய்வார்க்குச்

"உண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதிய பெருங் கொடுமைச் சிறையுண்டு”

66

‘தூக்குண்டு”

இறப்பது உண்டு”

“முழுதுமொரு பேய் வனமாம்”

66

66

ம்மென்றால் சிறைவாசம்”

'ஏனென்றால் வனவாசம்”

"செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித்

தீர்ந்தது

எவை?

இத்தகைய கொடுங் கூத்தாட்டுக்குக் கிடைத்த பரிசுகள்

66

“இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ‘சார்’

அரசன்.

"இவனைச் சூழ்ந்து சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சமடர் சடசட என்று சரிந்திட்டார்”