உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தானறி குற்றப் படின்

என்றார் (272)

பொய்த் தவத்தனிடையே மெய்த்தவனும்

129

லனோ?

உளன் என்பர். அவன் சிறப்பைத் தொழும் பிறப் பெனச் சுட்டுவாராய்.

66

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனை மன்னுயிர் எல்லாம் தொழும்”

என்கிறார் (268)

தன்னுயிராலும் தனக்கென ஆகாமல் பிறர்க்கும் பிற உயிர்களுக்குமே என வாழ்பவன், தன்னுயிர் தானறப் பெற்றான். அவனை உலகத்து உயிர்களெல்லாம் தொழும் என்கிறார்.

தன்னுயிர்க் காதலில் அரும்பிய ஒருவன், தன்னுயிர் தானறப் பெறும் உயர் நிலையே 'உயர்ந்த உயிர் நிலை' என்று தேர்ந்து தெளிந்து கூறுவது தெய்வக்குறள் என்பது. இதன் தொகையுரை, விரிக்க விரியும் விரியின், சுருக்கத்தின் சுருக்கம்

இது.