உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பொருந்தியது. அன்றியும் எழுத்தின் அளபு மிகுதற்கு அடையாளமாக வரும் அளபெடை என்பதையும் 'எழூஉ'தல் என்பதற்கும் மூலமாயிற்று.

எழுதுதல் பயன்பாடு எழுதலும் எழும்புதலும் எழுப்புதலும் ஆம் என்பதை விளக்கும் மூலமும் ஆயிற்று.

இவ்வெழுத்து ஆராயப்பட்ட வகையை உரையாசிரியர் இளம் பூரணர் அருமையாக விளக்குவது இவண் அறியத்தக்கது. அதனை நூன்மரபு முதல் நூற்பாவின் தொடக்கத்தில் அவர் வரையும் உரையால் அறிக.