14
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
போகாவண்ணம் கிண்டுதலும், தீயின் அளவினைத் தேவைக்குத் தகக் கூட்டிக் குறைத்துக் கொள்ளுதலுமாகிய பல திறத்தொரு பணிக்கிடையே அப்பணி செய்வாரை எவரேனும் கூப்பிட்டால் 'அடுப்பும் துடுப்பு'மாக இருக்கிறேன் என்பார். உடனே வர முடியாது என்பது மறுமொழியாம். இதனை விடை எட்டனுள் உற்றதுரைத்தலோடு சார்த்தலாம். அல்லது ‘பிறிது மொழிதல் விடை' யென ஒன்பதாய் ஆக்கலாம். அண்டாகுண்டா
அண்டா
குண்டா
―
வகை
மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன் படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது.
அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப் போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம்.
கலவகையைச் சேர்ந்தவை இவை. வடிவ அமைப்பால் ரண்டும் ஒத்தவை. பருமை சிறுமையால் வேறுபட்டவை. அண்டாவிற்குக் கைப்பிடி வளையங்கள் உண்டு. குண்டாவிற்கு அவை இல்லை. உடல் நலமுறைப்படி
அ
வ
அண்டக்கூடாது” என்பர்.
66
அண்டாச்சோறு
அண்டைஅயல் அல்லது அண்டியவர் அடுத்தவர்
அண்டை - தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார்
அயல்
அண்
அயலார்
―
அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார்.
நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை
அண்மை,
இவற்றால்
அண்டை நெருக்கப் பொருளதாதல் கொள்க.
பிறர்; அயவு – அகலம்; ‘திருவருட்கு அயலுமாய்’ என்பார் தாயுமானவர். அயல், அப்பால் என்னும் பொருட்டதாம்.
காண்டவர்கள் கொடுத்தவர்கள், அண்டியவர்கள் அடுத்தவர்கள் எல்லா மக்களும் நல்லா இருக்கணும்” என்பது வாழ்த்து வகையுள் ஒன்று.