28
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
கொள்ளச் செய்வதும் உண்டு. பகலில் வந்துக் கொண்டு போவோரும் இந்நாளில் உளர்.
வேடமென ஒன்றில்லாமல் தாம் தெரிந்த பாடல்களை, இடத்திற்கு ஏற்பச் சொல்லி இரக்கும் எளிய பாடகர் பகல் பாடியாவர். பண்டை ‘ஏரோர் களவழி', தேரோர் களவழி’ என்பவற்றின் எச்சம் பகற்பாடி யாகலாம்.
இரை தண்ணீர்
இரை
தண்ணீர்
தீனி வகை
குடிநீர்
உயிரிகளை வளர்ப்பார்
இரை தண்ணீர்' வைத்தலில்
و,
கருத்தாக இருக்க வேண்டும். "வாயில்லா உயிர்; அது என்ன, கேட்குமா? நாம் தான் இரை தண்ணீர் பார்க்க வேண்டும் என்று கூறும் வழக்கம் உண்டு.
இவ்வழக்கால் ஆறறிவு உயிரியாம் மாந்தரும், உண்டு நீர் பருகுவதை ரை தண்ணீர்-பார்க்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமாயிற்று. கோழிக்கு இரை வைத்தல்; மாட்டுக்குத் தீனி போடல் என்பவை மரபுகள்.
இலைதழை
இலை
―
தழை
ரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு
ஒரு
லையாம்.
குச்சி கொப்புகளில்
அமைந்துள்ள இலைத்
தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது.
ஒரு காம்பில் உள்ளது வெற்றிலை; ஓர் ஈர்க்கில் பல இலக்காக உள்ளவை வேப்பிலை புளியிலை போன்றவை.
தழை, குழை என்பவை ஆடு தின்னுவதற்குக் கட்டுனவும், உரத்திற்குப் பயன்படுத்துவனவுமாம். 'தழையுரம்’ என்பதும் குழை மிதித்தல்' என்பதும் வேளாண் தொழிலில் பெருக வழங்குவன.
இழுபறி
இழுப்பு
உயிரைப் போக விடாமல் போராட்டத்துடன் மூச்சை உள்ளே இழுத்தல்.