பறிப்பு
இணைச்சொல் அகராதி
29
உள்ளே போன மூச்சு தங்க மாட்டாமல் வெளியேறல். ஊசலாடுகிறது’ என்னும் உவமைத் தொடர் இழுபறியை விளக்குவதாம்.
'உயிர்
ஒரு
தொல்லை போய் மறு தொல்லை, அது போய் வேறொரு தொல்லையென வாட்டமுறுவாரை இழுபறி’ என்பதும், ஒத்து வாழ்க்கை நடத்தமாட்டாத கணவன் மனைவியர் வாழ்வை ‘இழுபறிப் பிழைப்பு' என்பதும் உண்டு. கயிறு இழுவைப் போட்டியில் 'இழுபறி' உண்டல்லவோ! அதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். “காடு வாவா என்கிறது; வீடு போ போ என்கிறது” என்னும் பழைய மொழி இழுபறியை நன்கு தெளிவிக்கும். இளக்காரம் எக்காரம்
இளக்காரம்
பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல். எக்காரம் தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல். இளம்-மென்மை, மெலிதாக நினைத்தல். வலம் - வன்மை; வலிய கை வலக்கை; மென்மையான கை இடக்கை, இளம்
-
-
-
ம் ஆயது. பயிற்சி - வன்மை, இன்மையைக் கொள்க. எக்காரம், ஏக்காரம்; ஏக்கழுத்தம் என்பது எக்கழுத்தம் ஆயினாற்போல ஏக்காரம் எக்காரம் ஆயிற்றாம். ஏக்காரம்- இறுமாப்பு.
“உன் இளக்காரமும் எக்காரமும் எப்பொழுது ஒழியுமோ?" என ஏக்கத்துடன் வசைமொழிவதுண்டு.
ஈடு இணை
ஈடு
ணை
உயர்வு -ஒப்பு
உயர்வாகவாவது ஒப்பாகவாவது ஒன்றை ஈடினை இல்லாதது என்பர்.
சால்ல முடியாத
சதைப் பிடிப்பு உடை யவனை ஈடுபிடித்திருக்கிறான் என்பதையும்; தேடி வைத்திருப்பவனை ஈட்டி வைத்திருக்கிறான் என்பதையும் நினைக. ஈட்டின் பேரில் கடன் கொடுப்பவர், தாம் கொடுக்கும் பொருளுக்கும் மிகப் பெறுமான முடைய பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்வதையும் எண்ணுக.
ணை ஒப்பாதல்; இணையடி, இணைப்புறா, இணை
இணை
-