30
மாலை.
ஈடுஎடுப்பு
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 ணைச்செயலர் என்பவற்றால் கொள்க.
ஈடு என்பதன் பொருளை ஈடு ணை என்பதில் காண்க.
எடுப்பு என்பது உயர்வு என்னும் பொருளதாம். எதில் உயர்வு என்பார்க்கு, ஈடு ஆகிய உயர்வினும் உயர்வு என்னும் பொருள் தருவது எடுப்பு என்க.
எடுத்த கழுத்து, எடுப்புத் தண்ணீர், எடுப்பாகப் பேசுதல் என்பவற்றில் உயர்வுப் பொருள் உண்மை அறிக. முதல் தண்ணீர் பாய்ச்சப் பெற்ற நடுகைப் பயிர்க்கு மீண்டும் தண்ணீர் விடுதல் எடுப்புத் தண்ணீர் எனப்படும். அத்தண்ணீர் அப்பயிரின் வாட்டம் போக்கி நிமிர்ந்து நிற்க வைத்தற்குரியதாம் என்பதால். ஈடுசோடு
ஈடு
சோடு
சுவடிப்
உயர்வு என்னும் பொருளதாதலும் விளக்கமும் ஈடு இணை என்பதில் காண்க. சுவடு; சுவடாவது ஒப்பு
அதன்
பிள்ளைகள், சுவடிக் காளைகள், சுவடிப்பு என்பவற்றில் ஒப்புப் பொருள் உண்மை அறிக. சோடு - சோடி என்றாயிற்று.
ஒரு முறியை எடுத்து,அதற்கு ஒப்பாக இன்னொரு முறியை எடுத்து இணை சேர்ப்பதையே ‘சுவடி சேர்ப்பது' என்பதையும், அதுவே சுவடியாயிற்று என்பதையும் கருதுக. இணைக்கால் களும் தடமும் சுவடு எனப்படுவதையும் கொள்க.
ஈரம் சாரம்
ஈரம் சாரம்
வளம்
―
ஈரமுள்ள இடம்
ஈரமான இடத்தைச் சார்ந்த இடம் ம்
‘ஈரம் சாரம்’ இருப்பதால் இந்த மரம் வளமாக இருக்கிறது என்பர். என்ன ஊட்டமும் நில நேர்த்தியும் இருந்தாலும் நீர் இல்லையானால் என்ன ஆகும்? ஊட்டத்தை எடுத்துத் தருவதற்கும் வாட்டத்தைத் தவிர்ப்பதற்கும் அந்த நீர் தானே வேண்டும்?