உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

215

கண்கெட்ட மாடே ஆவர்;

“கற்றறி வில்லா மாந்தர்

என்று கூறும் கா. நமசிவாயர்,

“பெற்றவர் செய்த பாவம்

பிள்ளையாய்ப் பிறந்த தாமே”

எனக் “கயவன் கல்வி அருமை அறிந்தது” என்னும் கதைப்

பாடலில் கூறுவார்.