உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

223

பண்பாட்டுச் சிறப்பை விளக்கும் ஆட்சி கிழவன் கிழத்தி

என்பவையாம்.

சங்க காலத் தலைவன் தலைவியர் கிழவன் கிழத்தி எனப்பட்டவை ஒப்புரிமைச் சிறப்பு உரைப்பதாம்.