உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

“அறிவினான் ஆகுவ துண்டோ, பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை

சுருங்கச் சொன்னால் நல்லவற்றை அறிதலும், உணர்தலும், செயலாற்றுதலும் அறிவின் பயனாம்.