உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

>இளங்குமரனார் தமிழ் வளம் – 20

சொல்பவர்க்கு மணந்தருபவை எவையோ, கேட்பவர்க்கும் மணந்தருபவை எவையோ, மீண்டும் மீண்டும் நினைத்து மகிழத் தக்கவை எவையோ அத் தகையவே நாம் சொல்லும் சொற்களாக அமைவதாக.

"பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே!

பல் உடை படுவதும் சொல்லாலே!!"