உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

“கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து’

31

என்னும் குறள். நாம் குறள் வழி நிற்கும் செயல் வீரர்களாக - செயற்கரிய செய்யும் செம்மை சான்ற வீரர்களாகத் திகழ்வோமாக!