உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

61

66

காப்பு

திருவளர் விநாயகன் சேவடி வணங்கி

இருசொல் அலங்காரம் இனிதுரைப் பேனே’

எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியவேண்டு மென்று மூத்த பிள்ளையாரை வழிபடுவது பிற்கால நூலாசிரியர் வழக்கம். அவ்வழக்கப்படி இந்நூலாசிரி யர் இக் காப்புப் பாடினார். திரு என்பது மங்கலச் சொல். சேவடி திருவடி. இருசொல் அலங்காரம்” - நூற்பெயர்.

L

66

இருசொல் அலங்கார விடை இரட்டிப்பாக இருத்தலே முறை. ஆனால் அச்சுப் பாடத்தில் ஒன்றாக மட்டுமே இருந்தது. ஆதனால் அவ்வாறே பதிப்பிக்கப்பட்டது. படிப்பவர் வேலைவிட்டு (1) என வருவதை இரட்டிப்பாக “வேலைவிட்டு வேலைவிட்டு" எனப் படித்துக்கொள்ளலாம். பயன்படுத்தலாம்! இரண்டு வினாக்களுக்கும் இரண்டு விடைகளாக அமைந்து சிறக்கும்.