உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

இருசொல்

நூல்

அலங்காரம் : அசுரர் குலம் அழிவதேன்?

அரிவையர் துணிகள் கிழிவதேன்?

- வேலை விட்டு வேலை விட்டு

விளக்கம் : வேல் உடையவன் வேலன். வேல் வழிபாடே படைவீடுகள் வழிபாடு ஆயதாம். வேல் = கருவி (படை). முருகன் வேலை ஏவி சூரன் முதலிய வர்களை அழித்தான் என்பது தொன்மம் (புராணம்)

66

'துணி முள்ளிலே பட்டால் முள்ளுக்குச் சேதமில்லை; துணிக்கே சேதம்" என்பது பழமொழி. வேல் என்பது முள்மரம். கருவேல், வெள்வேல், உடை, ஒட்டடை முள்மரம். கருவேல், வெள்வேல், உடை, ஒட்ட டை ஆயவை முள் வகை. என்பது வேல்முள் அடைப்பாகும்.

வேலி

(1)

இ-ம் :

அச்சுவண்டி ஓடுவதேன்?

மச்சான் உறவாவதேன்?

அக்காளையிட்டு அக்காளையிட்டு

வி-ம் : அச்சுடைய வண்டி, அச்சுவண்டி. அது, காளை மாட்டைப் பூட்டி ஓட்டப்படுவதாகும். அ + காளை + இட்டு. அந்தக் காளையைப் பூட்டி. உற்றார் = உடன் பிறந்தார்; உறவு = கொண்டு கொடுத்து உறவானவர். அக்காளை மணந்தவர் ‘மச்சான்’ என்னும் உறவினராகிவிடுகிறார். ட்டு=மாலையிட்டு, காரணமாக; கொண்டு.

இடம் :

(2)

அந்தணர் சிறப்பதேன்?

ஆணிகள் சுழல்வதேன்?

மறையிருந்து மறையிருந்து