உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று இணைப்பு - 4

நூல்கள்

தாமோதரர் பதிப்பித்த நூல்கள்

நீதி நெறிவிளக்கம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

சேனாவரையம்-நாவலர் பதிப்பு1868

வீரசோழியம் ஆண்டு

1881

திருத்தணிகைப் புராணம்

1883

இறையனார் களவியல் உரையுடன்

1883

தொல்.பொருள். நச்சினார்க்கினியம்

1885

கலித்தொகை, நச்சினார்க்கினியம்

1885

இலக்கண விளக்கம்

1889

சூளாமணி

1889

தொல். எழுத்து. நச்சினார்க்கினியம்

1891

தொல். சொல். நச்சினார்க்கினியம்

இயற்றிய நூல்கள்

1892

வசன சூளாமணி

சைவமகத்துவம்

1898

6,7 ஆம் வகுப்புப் பாடநூல்கள்

கட்டளைக் கலித்துறை இலக்கண நூல்

நட்சத்திரமாலை.

பயன்பட்ட ஏட்டுச் சுவடிகள்

(முகவுரைகளால் அறியப்படுவன).