உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

125

கலித்தொகை:

புதுவை நயனப்பர் மூலப்படி

ஆறுமுக நாவலர்படி - 1

-

திருவாவடு துறைப்படி 1

தென்னாட்டுப்படிகள் - 2

-

புதுவை நெல்லித்தோப்பு, சொக்கலிங்கபடி

நெய்தற்கலி மட்டும்-1

திண்டிவனம் படி நெய்தற்கலி முதற்பகுதி - 1

சென்னை ஓலைச்சுவடித்துறை - நெய்தற்கலி - 2

யாழ்ப்பாணம் ம.வி. கனகசபை படி-1

திருமணம் கேசவ சுப்பராயர் படி-1.

இலக்கண விளக்கம் :

திருவாவடுதுறைத் திருமடத்துப்படிகள்

சூளாமணி:

சென்னை மகாலிங்கர் படி -1.

கருவூர் பண்டிதர் வெங்கட்டராமர் படி-1 வேதாரணியம் அ. அனந்த விசயர் படி1 பெருமண்டூர் சைவப்புலவர் ஒருவர் படி-1 வீடூர் அப்பாசாமி படி-1 1

திரிசிரபுரம் தமிழ்ப்புலவர் படி -1

காஞ்சிபுரப் படி-1.