உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ் வளம் 228

வரலாற்றை எழுதத் தூண்டியமைக்கு, ஒற்றைக்கு இரட்டையாய் நன்றி கூறும் கடப்பாடுடையேன்.

அடிகளார் வரலாறும் தொண்டும் கெழுமியதோர் பெரிய வரலாறு வருதல் வேண்டும்! தனித்தமிழ்ப் பற்றாளர்கள் வெளிக்கொணரவல்லது!

ஆர்வமே அதனை

வாங்குவார் வேண்டும் அல்லவோ!

பாவாணர் ஆய்வு நூலகம்,

திருநகர், மதுரை - 6.

625006.

நூலை

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன்

20-5-90