உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

அறிவுரைக் குழு :

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர் பதிப்பகத்தின் நிலைத்த அறிவுரைக் குழுவினர் பின்கண்டோர் ஆவர்:

திருவாளர்கள்:

1.

2.

3.

4.

பர். இரா. இளவரசு, தமிழ்த்துணைப் பேராசிரியர், பர்.இரா.

மாநிலக் கல்லூரி, செனைன - 600 005.

பர். பொன். கோதண்டராமன், தமிழ் வாசகர்,

சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை - 6000 005.

மாண்புமிகு பர். மு.தமிழ்க்குடிமகன், சட்டப் பேரவைத் தலைவர், சென்னை.

புலவர் இரா. இளங்குமரன், பாவாணர் ஆராயச்சி நூலகம், திருநகர், மதுரை.

ம. இலெ. தங்கப்பா, தமிழ்ப்பேராசிரியர், புதுவை. அவ்வப்போது தக்காரைப் பதிப்பாசிரியராகவும் பொருளாள ராகவும் அமர்த்துதலும் அச்சீட்டிற்குரிய நூலைத் தேர்ந்தெடுத்தல், அச்சீடு,வெளியீடு,விற்பனை, பதிப்பகத்தின் வளர்ச்சி ஆகியன குறித்துப் பதிப்பாசிரியர்க்கும் பொருளாளர்க்கும் அறிவுரை கூறுதலும் அறிவுரைக் குழுவின் பொறுப்பு ஆகும்.

பதிப்பாசிரியர்:

பாவாணர் பதிப்பகத்தின் உறுப்பினர் சேர்ப்பு, நூல் வெளியீடு,விற்பனை, பதிப்பகத்தின் வளர்ச்சிக்குரிய வினைப் பாடுகளைத் தொண்டு கருதியும் ஊதியமின்றியும் அறிவுரைக் குழுவின் அறிவுரையுடன் ஆற்றும் பொறுப் புடையாரே பதிப்பாசிரியர் ஆவார். பாவாணர் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் திரு.கு. பூங்காவனம் ஆவார்.

பதிப்பாசிரியர் தாமே விலகினாலும், வினைத்திறம் அற்றவராகக் காணப்படினும் தக்கார் வேறொருவரை அறுவுரைக்குழுவினர் பதிப்பாசிரியராக அமர்த்துவர்.

பொருளாளர்:

பதிப்பகத்தின் உறுப்பினர் சேர்ப்பின் வழியாகப் பொருள் திரட்டலும் வைப்பகத்தில் இடுதலும் பெறுதலும், பதிப்பக வரவு