உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பாவாணர்

2. மாந்தன் பிறந்தகமும் குமரி நாடே.

தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர்.

3. தமிழே

மூலமமுமாகும்.

-

161

திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு

தமிழ் திராவிடத்தை ஒத்தது. ஆரியத்தால் பெரிதும் வளப்படுத்தப்பட்டது.

-

4. இந்திய நாகரிகம் தமிழரது.

-இந்திய நாகரிகம் பல இனத்தாரின் கூட்டு நாகரிகம்.

5. தமிழ் இயன்மொழி, தனிமொழி.

தமிழ் திரிமொழி, கலவைமொழி.

6. கடன் கொள்வதால் தமிழ் தளரும்.

கடன் கொள்வதால் தமிழ் வளரும்.

7. இறையனாரகப் பொருளுரையினின்று பெரிதும் வேறுபட்ட முக்கழகங்கள் பண்டைத் தமிழகத்திருந்தன.

-

பண்டைத் தமிழகத்தில் ஒரு கழகமும் இருந்ததில்லை.

8. தமிழே வழிபாட்டு மொழியாகவும் மொழியாகவும் இருத்தல் வேண்டும்,

சடங்கு

வடமொழியே வழிபாட்டு மொழியாகவும் சடங்கு

மொழியாகவும் தொடர்தல்வேண்டும்.

-

9. தமிழ்நாட்டிற்கு இருமொழித் திட்டமே ஏற்றது.

தமிழ்நாட்டிற்கு மும் மொழித்திட்டம் ஏற்கும்.

10. இந்தியப் பொது மொழியாயிருக்கத் தக்கது ஆங்கிலேமே. இந்தியப் பொதுமொழியாயிருக்கத் தக்கது இந்தியே.

தமிழாசிரியப் பணிக்குத் தமிழ்ப் பற்றுண்மை யின்மை களைக் கண்டறிந்து கொள்ளும் கொள்கை வேறுபாடுகள் இவை என்கிறார்,

மணணில்விண். 96-97