உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொழிவு

66

பாவாணர்

175

"அண்மையில் மூவேந்தர் அரங்கில் தமிழக முதல்வர் உள்ளிட்ட கூட்டத்தில் தலைமை தாங்கிய நீதிபதி கோகுல கிருட்டிணன் அவர்களின் பத்துமணித் துளிகளே பேசவேண்டும் என்ற கட்டளையையும் ஏற்க மறுத்து ஒருமணி யளவிற்கு மலையருவியெனத் தம் கருத்துகளைப் பொழிந்தார் பாவாணர். அப்போது மலையெனவே வாய்மட்டுமே அசைய, 'கடைந்தெடுத்த குன்றறென' நின்ற வண்ணம் நிற்காமல், அவர் வாலயின் கன்றின் குரலெனத் தமிழ்ககுரல் ஒலித்தது. அப்போது, நாற்பது ஆண்டு கட்குமுன் அவர் திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் கலித்தொகைத் தலைமகன் காமம் அருவியெனப் பெருகியது" என்று கூறிய கருத்து நினைவுக்கு வந்தது.

19-2-1944இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் புரசைப்பாக்கம் எம்.சி.டி.எம். உயர் நிலைப்பள்ளியில் புறநானூற்று மாநாடு நடத்தினார்கள். அதில் திரு. வையாபுரிப் பிள்ளையையும் திரு. வேங்கடராச ரெட்டியாரையும் எள்ளி நகையாடிப் பாவாணர் சாடு சாடு எனச்சாடிய சாட்டம் இப்போதும் நினைவில் இருந்து நீங்கவில்லை.'

2-2-81 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை 27 ஆம் வாரக் கருத்தரங்கில் முனைவர் ந. சஞ்சீவி வழங்கிய கருத்துரை இது.

ஆராய்ச்சிக் குறைவும் முதிராமையும்

“சுட்டு விளக்கம் எழுதும் போது ஆராய்ச்சிக் குறைவினால் சில அடிப்படை உண்மைகளைக் கண்டு பிடிக்க இயலாமற் போயிற்று.இன்று கண்டு பிடித்து விட்டேன்" என்றும் (17-2-49

வ.சு.)

7

ஒப்பியன் மொழிநூற் சட்டை கவர்ச்சியாயிருக்கின்றது. 25 ஆம் பக்கம் வீழ் - to fall in love' என்று குறித்தது ஆராய்ச்சி முதிராத காலம். விள் விழு - வீழ் என்பதே சரி. விழு விழை. அடுத்த பதிப்பில் தான் திருத்த வேண்டும். பன்னீர் ஓரைப் பெயர்களிலும் சிலவற்றை மாற்ற வேண்டும். (சொல் அல்லது வடிவு)

-

140 ஆம் பக்கம் மேடம் மேழம், இடபம் - விடை, இரட்டை - ஆடவை, கடகம் - அலவன், ஆளி - மடங்கல், தேள்- நளி, வில் -