உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

தான் செல்வனின் அல்லது அமைச்சனின் மண்டைக்கனம். சில வணிகப்புலவர் வணங்கிப் பணிவது போல் எல்லாரும் பணியார். தமிழர் வரலாறு. 343 4.

-

-

தந்நிலை விளக்கத்தால் தமிழர்நிலை விளக்கத் தடம்

காட்டுகிறார் பாவாணர்.

அடிமை நிலை

66

"ஆங்கிலர் போன்ற

மேலையர் ஆட்சி இங்குத் தோன்றியிராவிடின் தொடர்வண்டிகளிற் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் (தீண்டாதார்) என்னும் ஐந்து வகுப்புக்களேயன்றி முதலாவது இரண்டாவது மூன்றாவது என்னும் வகுப்புக்கள் தோன்றியிரா. ஆதலால் குமுகாயத் துறையிலும் ஆங்கிலராட்சி மாபெரு நன்மை செய்ததாகும்" என்று பாவாணர் கூறுவது நகைச்சுவை மட்டுமா? பாவுக்கும் எழுத்துக்கும் பிற பிறவுக்கும் வருணப் பகுப்புச் செய்த வன்கொடுமையை நினைத்துக்கூறும் குறிபேயன்றோ!

(மண்ணில்விண் பக். 164)

"நோய் போய், வியாதி வந்தது; வியாதிபோய்ச் 'சீக்கு' வந்தது;"

இனிச் சீக்குப் போய்ப் 'பீமாரி' வரும்என்பது நகையாட்டுப் போல் இருப்பினும் வடமொழிக்கும் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் தமிழ் அடிமைப்பட்டுக் கிடத்தலை விளக்கும் அருமையதன்றோ இது.

தோசை

(இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? பக்.18).

சென்ற திசம்பர்ச் செல்வியில் கோவை இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் தோசை என்னுஞ் சொற்பொருட் காரணத்தை அறிந்தோர் அறிவிக்குமாறு எழுதியிருந்தார்கள். பின்வருவதை இம்மாதச் செல்வியில் வெளியிடுக. (5-2-57)

தோசை

ஞா. தேவநேயன்