உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

திரு.ஞா. தேவநேயன், அவர்கள் எம்.ஏ.

241

(இளைஞர் பக்கம், பெரியோர் பக்கம் பின்னிணைப்பு என்னும் முப்பகுதிகளைக் கொண்டது நூல். இளைஞர் பக்கம் ஆ ப ற்பகுதி, பெண்பாற்பகுதி, இருபாற்பகுதி என முப்பகுதிகளையுடையது. பெரியோர் பகுதி ஆண்பாற் பகுதி, பெண்பாற் பகுதி என இருபகுதிகளையுடையது. பக்க அளவு 144 உரிமைக் கழகம்)

தமிழ் வரலாறு

சேலம் நகராட்சிக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியன் மதுரைப் பண்டிதன், நெல்லைப் புலவன் சென்னைப் புலவ (வித்துவ) கலைத்தலைவன் (எம்.ஏ.,), ஞா. தேவநேயன் எழுதியது. நேசமணி பதிப்பகம். 1967. பெப்.

உரிமை : ஞானமுத்து தேவநேயன்.

(காட்டுப்பாடி, 12 கும்பம் 1998 (24-2-1967) ஞா. தே. என்பவை நாற்பக்க முகவுரை இறுதி. பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு செங்கைப் பகுதிக்கு நற்றியுரைப் பதிகமும் முன்னுரை 50 பக்கங்களும் நூல் இயனிலைப் படலம், திரிநிலைப் படலம், சிறைநிலைப் படலம், மறை நிறைப்படலம், கிளர்நிலைப்படலம்,, வருநிலைப்படலம் என ஆறு படலங்களும் பின்னிணைப்பு களுமாக 319 பக்கங்களையுடையது).

தமிழர் திருமணம்

சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவன் பேராசிரியன் பண்டித புலவ 'வித்துவ' ஞா. தேவநேயன் (எம்.ஏ.) எழுதியது.

1956.

(நூலாசிரியன் முகவுரை ஓர் அரைப்பக்கம்: சேலம் 15-5-56. ஞா.தேவநேயன். வெளியிடுவோன் முகவுரை ஓர் அரைப்பக்கம்: 15-6-56. நச்சினார்க்கினிய நம்பி. இந்நூலின் எல்லாவுரிமையும் திருவாட்டியார் நேசமணி தேவநேயனுக்குரிய, முன்னுரை 6 பக்கமும், நூல் பண்டைத் தமிழ்மணம் இடைக்கால மாறுதல்கள்