உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

By

249

G. Devaneyan M.A., B.O.L., Ex-Reader and Head, Dept. of Dravidian Philoogy Annamalai University, (Formerly Prof. and Head of the Dept. of Tamil, Municipal College, Salem) Nesamani Publishing House

Edition - First 1966. Pages: 312.

Place of Publication; Mukkudal.

(முக்கூடல் அரிராம் சேட்டு நினைவு அறக்கொடையால் வெளிவந்த நூல் இது. முன்னுரை மிக விரிந்தது. (1-107) நூல் அளவில் மூன்றில் ஒரு பங்கின் மிக்கது. இந்நூலின் தமிழாக்கம் பாவாணரால் தென் மொழியில் "தமிழே உலகமுதல் உயர் தனிச் செம்மொழி” எனத் தொடர் கட்டுரையாக வெளிவந்து ஓரளவான் அமைந்தது.) "THE LEMURIAN LANGUAGE AND ITS RAMIFICATIONS"

ப்பெயரிய நூலின் (400 பக்கம்) சுருக்க நூலாகப் பாவாணரால் வரையப்பட்ட (52 பக்க அளவில் தட்டச்சு) நூல் அல்லது சுவடி இஃதாகும். நெய்வேலி உ.த.க.வினர் இதன் தட்டச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு வெளிநாட்டுப் பேராளர்க்கென அணியப் படுத்தப்பட்ட சுவடி இது. 1984 திசம்பர்.

இசையரங்கு இன்னிசைக்கோவை

தி.பி. 2000, சூலைத்திங்கள், 13 ஆம் நாள் முகவை மாவட்டம் பறம்புக்குடி நகரில் நடைபெற்ற உ. த. க. முதல் மாநாட்டில் பாடப் பெற்றவை. இயற்றியவர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் ஞா. தேவநேயப்பாவாணர் க.மு. பாடியவர்: வேழத்திருமகள் என்னும் கசலட்சுமி, வேலூர்.

முதற்பதிப்பு:1-8 - 1969.

உலகத்

இச்சுவடியில் இசைப்பாடல்கள் 34 உள். தமிழ்க்கழகம் (91) பறம்புக்குடி (32) திரு. இரா. முத்துக்கிரட்டிணன் (வள்ளன்மையர்) (33) பற்றிய பாடல்களும் உள. நிறைவுப்பாடல் மங்களம் (34) இந்நூல் உ.த.க. வெளியீடாக வந்தது. பக்கம் 31.

என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

தென்மொழி 216 முதல் 2012 முடிய வெளியான கட்டுரைத் தொடர் இது. தென்மொழியாசிரியர் பாவலரேறு பெருஞ்