உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பியலது!

பாவாணர்

17

கலித்தாழிசை, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும்யாப் வை, அவ்வகையில் 'பாவாணக் கலிப்பா' வின் முத்தாழிசை எனப் புகலலாம்!

நிறைமலையாம் மறைமலையாரைப் "பனிமலைக் கொடு முடியின் உயரம்; நீல ஆற்றின் நீளம்; அமைதி வாரியின் ஆழம்; - ஆக கியவை ஒருங்கே அமைந்தவர்' என்பார் பாவாணர்! அம்மதிப்பீடு பாவாணர்க்கு மேலும் சிறப்பத்தகும்! இதனைப் பாவாணரை அறிந்தார் நன்கனம் அறிவார்!