உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

தமிழர சரித்திரச் சுருக்கம்

தமிழின் பெருமை

தமிழ் அயன்மொழிக் கலப்பால் தளருமா? வளருமா? இந்தியப் பொது மொழியாதற்கு ஏற்றது எது?

இந்தியா ஒருநாடா?

மனுதருமமும் திருக்குறளும்

49

திருந்திய வாழ்க்கைகலைச் சொல்லாக்கப் பாடல்கள் (20) என்ற சிறு சுவடிகள் அச்சாகின்றன, அவற்றுள் முந்தியது 40 பக்கம், 2 அணா, ஏனையவை தனித்தனி 12 பக்கம். /,அணா

விலை.

எனது "An Open Appeal to Mr. Anejay Recognition and Litera- tures Tamil" என்ற ஆங்கில முறையீடும் வெளியாகும். இதற்குரிய அச்சுச் செலவிற்கு நீங்கள் சிறிதாவது உதவவேண்டும். மொத்தச் செலவு 30 ரூபாயாகும்.

சென்னையில் நாம் ஏற்படுத்திய தமிழறிஞர் கழகத்தைத் தலைமையாக வைத்துக் கொண்டு கோட்டந்தோறும் கூற்றந் தோறும் கிளைகளும் சிறு கிளைகளும் அமைத்துக் கொள்ள வேண்டும். இதை மாநாட்டிலேயே செய்து விடலாம். தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே புலவர் அல்லது அறிஞர் கழகம் இருத்தல் வேண்டும். மெள்ள மெள்ள இவ்வறிஞர் கழகமே அரசியலில் தலையிட்டுத் தமிழ் நாட்டுக் கட்சியாகி அரசியலைக் கைப்பற்ற வேண்டும். தமிழறியாதவரையும், தமிழரல்லாத திராவிடரையும் நம்பிக் கொண்டிருப்பது கழிபெரு மடமையாகும்.

ஒவ்வொரு புலவரையும் தமிழறிஞர் கழகத்தில் உறுப்பினராயிருக்குமாறு மாநாட்டில் நேரிலேயே கேட்டுப் பதிவு செய்து கொள்ளலாம். பல தொண்டுகட்கும் தனித்தனி உட் கழகங்களும் மாநாட்டிலேயே அமைக்கப்படவேண்டும். வேலை பல்வேறு நிலையாய்ப் பிரிந்தும் பரந்துபட்டும் இருப்பதால் எங்களால் மட்டும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யமுடியாது. இடமும் ஊணும் ஊர்வலமும் ஏற்படுத்தி மற்றைய முழுப்பொறுப்பும் ஏற்றுக்

ஏற்பாட்டிற்குத்

தான்

கொள்ளமுடியும். ஏனைய வெல்லாம் நாமிரு சாராரும் சேர்ந்தே