உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் எம்.ஏ. பட்டமும்;

சட்டக் கலையில் எம்.எல்., பட்டமும்;

1920-ல் குற்றங்களின் நெறிமுறைகள்

(Principles of Criminology) என்னும்

நூலியற்றிப் பதினாயிரம் ரூபாய் பரிசுடன் தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் பட்டமும் பெற்று

1919முதல் 1927 வரையில் சென்னைச்

சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் 1929-1930, 1940-1944 இவ் ஐந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்

தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கி; 1926-1932-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக

ஆட்சிக் குழு உறுப்பினராகவும்;

1932 முதல் 1937 வரை நெல்லை

நகராட்சி மன்ற உறுப்பினராகவும்; நெல்லை

யப்பர் கோவில் அறங்காப்பாளராகவும்; அமர்ந்து சீர்திருத்தங்கள் பல செய்து;

மணிவாசக மன்றம் நிறுவி, மணிமாலை என்னும் தாளின்வழிப் பல கலை நூல்களை இயற்றி வெளியிட்டு

நூலாராய்ச்சியுடன் நால்வர் வரலாறுகள்

சேக்கிழார்,பட்டினத்தார், தாயுமானவர்,

குமர குருபரர், சிவஞான முனிவர், மெய்கண்டார் வரலாறுகள்;

திருக்குறள் திருவாசகப் பொழிப்புரைகள்;

தமிழிலக்கிய வரலாறு; தமிழர் சமயம்,

வானநூல், மெய்கண்ட நூல்களின் உரைநடை,