உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச்சொத்து

இத்துயர்கொள் தமிழ்நாட்டில் எனைமகிழச் செய்தனவாய் இருப்ப வற்றுள்,

முத்தமிழ்வாய்; உழைப்பாளிக் குழைக்குந்தோள்; அன்புள்ளம்; தமிழெ ழுத்தை,

வித்தியுயிர் விளைக்கும்விரல்: தமிழருக்கோர் தீமையெனில் விரைந்தோ டுங்கால்;

இத்தனைகொள், கலியாண

சுந்தரனார் என்றபொதுச்

சொத்தும் ஒன்றே!

111

- பாவேந்தர்.