உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது?

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

எள்ளல் நடை

199

இப் போலிக் கூட்டத்தார்க்குப் பாவம் ஏது? புண்ணியம்

இவர் 'முத்த’ ரல்ரோ? இவர்க்கு எல்லாம் ஒன்று தானே! பெ.பெ:194.

'குதிரைவால்' என்று முதியவர் குறும்பு துவங்கியது. சிறியவர் பதில் சாக்கடைச் சேறாகியது. வா.கு. 759.

(பெரியவர் சீறுவர்களைக் குதிரைவால் என்றார்; சிறுவர்கள் சேற்றை வாரி இறைத்தனர்).

ஐயநடை

அடிகளை அரிச்சந்திரனோ, புத்தரோ, திருவள்ளுவரோ என்று மனம் நினைத்தது.

ஒருபொருட் பன்மொழிப் பயனிலைநடை

வா.கு:302.

உடல்நலம் குலைந்தது; கண்ணொளி குன்றியது; முதுமை

அடர்ந்தது.

முஉமுன்னுரை.

ஒருமொழியடுக்கு விடைப் பயனிலைநடை

காமத்தராம் அவர்களை மலையிலும் எரிக்கும்; நீரிலும் எரிக்கும்; காட்டிலும் எரிக்கும்; நாட்டிலும் எரிக்கும்; எங்கும் எங்கும் எரிக்கும்.

ஒரு மொழியடுக்கு வினாப் பயனிலை நடை

பெ.பெ. 164.

நாம்எதற்கு அழுவோம்? அவரது சட்ட ஞானத்துக்கு அழுவோமா? நீதிநிலைக்கு அழுவோமா? கலைஞானத்துக்கு அழுவோமா? அஞ்சா நெஞ்சத்துக்கு அழுவோமா? பரோபகார உழைப்புக்கு அழுவோமா? எது குறித்து அழுவோம்?

த.சோ.356.