உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தாலென அடர்ந்தமயிரும், பிறைத் திங்களும் வெஃகும் நுதலும், நீலக்குருவிழியும், முத்தன்ன வெண்ணகையும், பவழ இதழும், குயில் குரலும், மயில் நடையுமுடைய இளமையும் அழகும் ஒழுகியூரும் கன்னியை மணக்குங்கொடுமைநமது நாட்டில் மலிந்து கிடக்கிறது.

Qu.Qu. 232.

படிப்படி அடையேற்ற நடை

சுயமரியாதை இயக்கம் வீறிட்டெழுந்தபோது அதன் பொருந்தாப் பகுதியை யான் எதிர்த்தேன்; உரமாக எதிர்த்தேன்; மிக உரமாக எதிர்த்தேன்!

பயனிலைத் தொடர்நடை

வா.கு:177.

வா.கு. 63.

வேறு ஒருவர் பிள்ளைகளை மருட்டுவர்; தள்ளுவர்;

பிறிதுமொழிதல் நடை

திடீரென மாடு படுத்தது.

வா.கு:51

(படிப்பு நின்று விட்டது).

பெயர்மாற்று நடை

கமலம் தேன் பிலிற்றியது.

வா.கு. 709.

(கமலம்

-

திரு.வி.க. மனைவியார்; தேன் பிலிற்றுதல் -

இனிமையாகக் கூறுதல்).

பெருவினாக் குறுவிடை நடை

உலகில் தனிப்பெண் தோற்றமாதல், தனி ஆண் தோற்ற

மாதல் புலனாகிறதோ? இல்லை.

பொருத்திக் காட்டல் நடை

பெ.பெ.1.

கருமுகில் சூழல்; பெரும்புயல் தாக்கல்; கருமுகில் இரிவு;

பரிதித்தோற்றம்; உலக உவப்பு.