உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

203

கருமுகில் ஏகாதிபத்தியம்; பெரும்புயல் - புரட்சி; கருமுகில் இரிவு - ஏகாதிபத்திய முறிவு; பரிதித்தோற்றம் - சுதந்திர உதயம்; உலக உவப்பு-பொதுமை இன்பம்.

முரண்நடை

வாழ்க்கையில் வெற்றியும் பேசப்படுகிறது.

தோல்வியும் பேசப்படுகிறது.

மு.உமுன்னுரை.

வெற்றி வாழ்க்கை எது?

தோல்வி வாழ்க்கை எது?

வா.கு:

5.

கீழ் நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.

மெய்ப்பாட்டு நடை

வா.கு.804.

மதில்மீதிருந்து சுழன்று சுழன்று, அப்படியும் இப்படியும் பார்த்துப்பார்த்துத் திடீரென ஆங்கொருவர் ஈங்கொருவர் அணில்களென ஓடி, தோட்டக்காரர் முன்னும் பின்னும் துரத்த, மற்றப்பிள்ளைகள் ஆரவாரஞ் செய்யப் பறித்து வரும் காய் கனிகளே நன்றாக இனிக்கும். ஒரே மரம்! ஒரே விதக்காய்கனிகள்! இனிப்பு வேறுவிதம்! இஃது அற்புதமன்றோ! அற்புதம் எங்கே? திருட்டில். திருட்டில் இனிப்பு அதிகம்போலும்! என்னே! பிள்ளை விளையாட்டு.

வா.கு.79.

(மெய்ப்பாடு - உடற்கண் தோன்றும் உணர்வு வெளிப் பாட்டுக் குறிப்பு)

மேற்கோள்நடை

'உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்' என்பது இந்

நாட்டார் மெய்யுரை.

மோனைநடை

ம.வா.கா.அ. 231.

எழுத்தும் சொல்லும் ஏட்டுக் கல்விக்குத் துணை செய்வன. இயற்கைவாழ்வு இறைவாழ்வைக் கூட்டுதல் இயல்பு.

திருக்.விரி.இல்: 10.