உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

211

'இந்தியச் செல்வம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மகாராட்டிர சிங்கம் கர்ச்சித்தது; பூனா நகரளித்த புண்ணியம்; இந்திய ஞானச்செல்வம்;” “கலைக்கடல் நகைத்தது.'

வையெல்லாம் திலகரைக் குறிப்பால் உணர்த்துவன.

வா.கு.: 311 - 315

இவ்வாறு குறிப்பு மொழிகளாக அமைந்து நடையின்பமும், பொருளின்பமும் பயப்பன எண்ணற்றனவாம்.