உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

"அச்சுக்கூடம் அம்மை வார்த்தது".

பலப்பல பிழைகளுடன் அச்சிட்டதைச் சுட்டும் குறிப்பு.

வா.கு.126.

ஒரு மதில்கோழியும் சில ருத்ராட்சப்பூனைகளுஞ் சேர்ந்து உளறின் போலும்.

-

மதில்கோழி, ரடிக்குடியிருப்பர்; உருத்திராட்சப் பூனை, பொய்த்துறவியர்

வா.கு.156

"அமிர்தம் திரண்டது; குடம் உடைக்கப்பட்டது

வேலைக்குச் செய்த ஏற்பாடு நிறைவேறிற்று. ஆனால் அவ்

வேலை கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்து.

“அவரால் கத்தரி இடப்பட்டது.

55

-துண்டிக்கப்பட்டது.

வா.கு.190

வா.கு.224.

"புலி அவ்வகுப்புக்கும் இவ்வகுப்புக்கும் ஓடிஓடி ஆசிரியன் மாரை நடுங்கச் செய்தது.

கல்வி ஆய்வாளர், நடுங்கவைக்கும் இயல்பர்; அவர் ஒவ்வொரு வகுப்புக்கும் விரைந்து சென்று ஆசிரியன் மாரை நடுங்கவைத்தமை குறித்தது.

-

அவர், "செக்குமாடு"

வா. கு. 234.

புலிக்குப்பின்னே வந்த ஆய்வாளர் திரும்பத்திரும்ப

அதையே சொல்பவர். அவர் செக்குமாடு போன்றவைரானார்.

வா.கு:236.