உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

'காசு' இலக்கியக்குழு பொழிவு நூல் வெளியிட்டது எதனால்? கழகம் தமிழர் சமயம் வெளியிட்டதால், அதனால் தமிழர் சமயம் வெளியிட்ட சை.சி. நூ.ப.கழக ஆட்சியாளர், தாமரைத் செல்வர் வ.சுப்பையா அவர்களை நினைவு கூர்தல் வேண்டும்!

அச் சுப்பையா இல்லையேல், மூலையில் இருந்த எளியேன் முற்றத்தில் வைக்கப் பட்டிருப்பேனோ? அச்சாலப் பெரியரைச் சாற்றச் சொல்லேது?

தமிழ்ச் செல்வம்,

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்

தமிழ்த் தொண்டன், இரா.இளங்குமரன்

திருநகர், மதுரை - 6

22-9-86