உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

13

வேறியுள்ளதா என்பதே முதன்மையான நோக்கமாம். அந்நோக்கம் இந் நூலில் நிறைவுறுத்தப் பெற்றுளது என்றே நம்புகின்றேன்.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக என் வாழ்வை முற்றிலும் தமிழ் வாழ்வாக ஆக்கி, எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி ஒழியாமல் இனிய தமிழ்ப் பணி செய்தற்குத் திருவருள் துணையால் வாய்த்த பெருந்தகை தாமரைச்

சல்வர்

வ. சுப்பையா பிள்ளை அவர்கள் ஆவர். அவர்களுக்கு இந் நூற்பணி நோக்கியும் நன்றி கூறுங் கடப்பாடுடையேன்.

செல்வம், திருநகர்

மதுரை - 6.

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன்.

26-4-'82