உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

3

மாணிக்கத் தொகை இரண்டே இரண்டு வெண்பாக்கள். அவை ஈரியல்கள் ஆகின்றன. அன்புப் பண்பு, அறப் பயன் என்பன அவை.

“செந்தமிழே, நம்தாய்; திருக்குறளே, நம்மறை;

நந்தா ஒழுக்கமே, நம்படை; - உந்து முனை வேலாவே, நம் தலைவன்; வெள்ளைக் குறளியமே, தோலாத நம்முரசுத் தூண்.”

“வேலா அரசன்; வெறிதமிழ் அந்தணன்; முப்

பாலார் குறளின் பரப்பாளி; - மேலார்

குறளாயங் கண்டான்; குறளியமும் கண்டான்;

திறலாக வாழ்க திளைத்து.”

த்தொகை, வகையாதல் இந்நூலைக் கற்பார்க்கு வெளிப்படை விளக்கமாம். குறளியம் சிறக்க! குறளாயம் வெல்க! வேலா வாழ்க!

பாவாணர் ஆய்வு நூலகம்

திருநகர், மதுரை - 6

625 00618-4-90.

தமிழ்த் தொண்டன்

இரா. இளங்குமரன்