உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

103

தன் குடும்பம் தன் சுற்றம் தன் ஊர் எனத் திட்டம் தீட்டி வளர்ப்பவர் பலர். ஆனால் உலகநலம் கருதித் திட்டம் தீட்டுவோர் அறியர். அத்தகைய அரிய பெரிய சால்பாளர்களால் தான் உலகம் நல்வாழ்வு வாழ்கிறது.

"பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்

""

என்பது உலகப் புலவர் வள்ளுவனார் வாக்கு!