உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

45

சுவைட்சர் உள்ளம் பெரிது! வானினும் விரிவானது! அவர் தொண்டுள்ளத்தின் முத்திரையாக இலங்குவது 'கன்னிப் பெருங் காட்டின் கங்கிலே' என்னும் நூல். அந்நூல்,

“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவின்றேன்

மண்புக்கு மாய்வது மன்

என்னும் குறள்மணிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவதாம்.