உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

தான் நினைத்தபடி எல்லாம் பேச வைக்கிறான்.

87

ஆனால், "தன்னை ஒத்த மாந்தனைத் தான் நினைத்த படி செய்விக்க அவனால் முடியவில்லை!

மாந்தன் மண்முதலியவற்றைப் பேச வைக்கிறானா?

ஏன், பேச வைக்கவில்லையா?

குடம் (கடம்), மண்தானே!

சலதரங்கம், நீர்தானே!

மத்தளம் முதலியவை, நரம்புதானே!

பேர்

கற்றூண்களும், குழல்களும், கல்லும் புல்லும் அல்லவோ! சையில் ஒருவன் நினைத்தபடி என்ன, என்ன, ஒன்பது நினைத்தபடி ஒன்பது கருவிகளும் ஒன்றாகப் பாடுகின்றனவே!

இசைக்கும் போது ஒன்பது பேரும் ஒன்றாக இசைக் கின்றனரே!

ஆனால், தனி ஆளாக எண்ணும்போது!

ஒன்பதும் ஒன்பதுவகை!

மண் முதலியவை இயக்குவோனுக்குத் தக இயங்குவன. மாந்தன் தனித்தனி மனத்தால் இயங்குபவன்.

மண் முதலியவை இயக்குபவனுக்குரிய இயல்புகளைப் பற்றி எண்ண அறியா!

மாந்தனோ இயக்குபவன் எத்தகையன் என்பதையும்

எண்ணிப் பார்ப்பான்.

யக்குபவன், நெஞ்சில் நிறைவாகத் தெரியவில்லையா? என்ன இயக்கினாலும் வெற்று இயக்கும் போலியியக்கு மாகவே போய்விடும்!

இயக்குவான் இயக்கத்துடன் யக்கத்துடன் நெஞ்சம் நெஞ்சம் இயங்கும் நிலையையும் எண்ணுவது மாந்தன் நெஞ்சம்!

இரண்டன் இணைவே வெற்றி! இன்றேல் தோல்வி!