உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

143

விடையைக் கூறிப் பாராட்டும் பரிசும் பெற்றார். இப்படி யொருகதை நம் நாட்டில் வழங்குகிறது.

தெனாலிராமன் கதைகளிலும், இப்படிக் கதைகள் உண்டு. அவன் பெயர் இல்லாமல் பொதுவாகவும் இப்படிக் கதைகள் சில விளங்குகின்றன.

"இந்த ஊரில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன? என்றார் அதிகாரி.

ஊர்க்காரன் சொன்னான்: "இந்த ஊரில் 7642 காக்கைகள் இருக்கின்றன. சரிதானா என்பது ஐயமாக இருந்தால் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.”

C6

காக்கைகள் இந்த எண்ணிக்கைக்குக்கூட இருந்தால்?" என்றார் அதிகாரி.

'கூட இருந்தால் அயலூர்க் காக்கைகள் இந்த ஊருக்கு விருந்துக்கு வந்திருக்கும்."

(4

ருக்கும் "

ஊர்க்காக்கைகள் அயலூர்க்கு விருந்துக்குப் போயி

அதிகாரி அடங்கிப் போனார். இப்படியொரு கதை.

(6

வானத்தில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றன?" என்று அரசர் கேட்டார். 'இந்த ஆட்டில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அத்தனை விண்மீன்கள் இருக்கின்றன. ஐயமாக இருந்தால் மயிர்களை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றான் குடியானவன் ஒருவன்.

"விண்மீன்கள் ஆட்டு மயிர்களிலும் மிகுதியாக இருந்தால்?' என்றார் அரசர்.

'அரசே! ஆட்டின் மயிர்கள் உதிர்ந்துபோய் இருக்கும்! "விண்மீன்கள் குறைவாக இருந்தால்?"

“ஆட்டு மயிர்கள் புதிதாக முளைத்திருக்கும்”

இப்படியொரு கதை வழங்குகிறது.

மதிப்பெண் பட்டியலை ஆசிரியர், தலைமையாசிரியரிடம் கொடுத்தார். அப்பட்டியலில் 'சராசரி' போடாமல் இருந்தது. தலைமையாசிரியர், 'சராசரி' போடவில்லையே; போட்டுத் தாரும் என்றார். ஆசிரியர் பட்டியலை வாங்கினார். கைக்கு வந்த எண்ணைப் போட்டார்.தலைமையாசிரியர் என்ன ஐயா, மதிப்பெண்ணைக் கூட்டவில்லை; வகுக்கவில்லை, சராசரி போட்டுவிட்டீரே!" என்றார். “சராசரி போடவேண்டியது என்

64